மாவட்ட ஆட்சியர் பாராட்டு
மாவட்ட ஆட்சியர் பாராட்டு
உலக சாதனை செய்த மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுதருமபுரி, ஜூன் 4-மைக்ரோ ஆர்ட்ஸில் உலக சாதனை செய்த மாணவருக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.தருமபுரி நகரம் குமாரசாமிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கவியரசு (18). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.